முந்தேசுவரி தேவி கோயில்

  முந்தேசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple)


 பீகார் மாநிலத்தில்   கைமூர் மாவட்டத்தில்  கவுரா என்ற பகுதியில் இருக்கும் முந்தேசுவரி மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.


 இறைவன் சிவன் மற்றும் சக்தியை வழிபடும் புனித தலமாக அர்பணிக்கப் பட்டுள்ள இக்கோவில் இந்தியாவின் மிகவும் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது பண்டைய காலத்திலிருந்து இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப்பழமையான கோவில் என்றும் இதைக் கருதுகிறார்கள் இக்கோவில் கி.பி. 625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது. இதை உறுதிபடுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் இக்கோவிலை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறது.


 ______________________________________________________________________________________

  Local folklores say that Chanda and Munda who were full brothers and chieftains of great demon Mahishasura were rulers of the area. Mahishasura fought decisive battle with Gooddess Durga as mentioned in Durga Shaptshati. Munda made goddess Mundeshwari Bhawani temple while his younger brother Chanda made Chandeshwari temple at top of Madurana hill near Chainpur.


But historical facts better explain its origin and its creators.  


 Recovery of a royal seal of great Shri Lankan emperor Maharaju Dutthagamani (101-77BC) from the place in 2003, changed the history. It established that a royal pilgrims group or monks from Shri Lanka visited the place during their journey to Sarnath from Bodh Gaya through famous Dakshinapath highway sometime between 101BC to 77BC and lost the seal here.

 

The findings also established that here was a religious and educational center spread over the hillock and Mandaleshwar (Shiva) temple (present temple residing Shiva in middle of sanctum sanctorium) was the main shrine. The temple of Mandaleshwari (Parvati, better half of Shiva) was on southern side. The temple was damaged and the idol of Mandaleshwari (degenerated Mundeshwari and later connected with the mythical demon Mund) was kept in the eastern chamber of main temple